| கங்காவதார் | |
| இயக்குனர் | சி. கே. சச்சி |
|---|---|
| தயாரிப்பாளர் | கே. எஸ். எஸ். பிக்சர்ஸ் |
| நடிப்பு | நாகர்கோவில் மகாதேவன் கலி என். ரத்தினம் பி. ஜி. வெங்கடேசன் சி. வி. வி. பந்தலு டி. எஸ். துரைராஜ் என். சி. வசந்த கோகிலம் டி. எஸ். தமயந்தி பத்மா வி. என். ஞானகி |
| வெளியீடு நாட்கள் | பெப்ரவரி 13, 1942 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 16977 அடி |
கங்காவதார் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சி. கே. சச்சி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்கோவில் மகாதேவன், கலி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment