Sunday, August 23, 2009

மந்திரி குமாரி 1950

மந்திரி குமாரி 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எலிஸ் டன்கன்,டி. ஆர். சுந்தரம் இருவரின் இயக்கத்திலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம் . ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மந்திரி குமாரி
இயக்குனர்எலிஸ் டன்கன்
டி. ஆர். சுந்தரம்
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
மாதுரி தேவி
எ.என். நம்பியார்
எஸ். ஏ. நடராஜன்
ஜி. சகுந்தலா
வெளியீடு நாட்கள்1950
கால நீளம்173 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

No comments:

Post a Comment