| இன்ஸ்பெக்டர் | |
| இயக்குனர் | ஆர். எஸ். மணி |
|---|---|
| தயாரிப்பாளர் | மொய்தீன் சோமு யூப்பிட்டர் பிலிம்ஸ் |
| நடிப்பு | கே. சண்முகம் டி. கே. பகவதி பாலச்சந்தர் ஏ. நடராஜன் அஞ்சலி தேவி சி. கே. சரஸ்வதி [[எம். எஸ். துரௌபதி]] பி. கே. சரஸ்வதி |
| இசையமைப்பு | ஜி. ராமநாதன் |
| வெளியீடு நாட்கள் | ஜூலை 31, 1953 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 17317 அடி |
இன்ஸ்பெக்டர் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணிஇயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சண்முகம், டி. கே. பகவதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment