Sunday, August 23, 2009

மாப்பிள்ளை 1952

மாப்பிள்ளை
இயக்குனர்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்பாளர்நேஷனல் புரொடக்ஷன்ஸ்
கதைகதை வி. என். சம்மந்தம்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
வி. கே. ராமசாமி
சி. எஸ். பாண்டியன்
நரசிம்ம பாரதி
பி. எஸ். வீரப்பா
பி. கே. சரஸ்வதி
எம். சரோஜா
எம். எஸ். எஸ். பாக்கியம்
சி. கே. சரஸ்வதி
எம். என். ராஜம்
இசையமைப்புஎன். எஸ். பாலகிருஷ்ணன்
டி. ஆர். பாப்பா
வெளியீடு நாட்கள்நவம்பர் 71952
கால நீளம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்17647 அடி

மாப்பிள்ளை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன்வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment