சத்ய சோதனை | |
இயக்குனர் | சிம்ஹா எச். எல். என் |
---|---|
தயாரிப்பாளர் | குப்பி வீரண்ணா குப்பிகர்னாட்டகா புரொடக்ஷன்ஸ் |
கதை | திரைக்கதை சிம்ஹா எச். எல். என் |
நடிப்பு | ஹொன்னப்ப பாகவதர் டி. எஸ். பாலைய்யா ஜி. எச். வீரண்ணா சி. வி. வி. பந்தலு பண்டரிபாய் கிருஷ்ணகுமாரி பி. ஜெயாம்மா லட்சுமிகாந்தம் |
இசையமைப்பு | ஆர். சுந்தரம் |
வெளியீடு நாட்கள் | ஏப்ரல் 3, 1953 |
கால நீளம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீளம் | 14358 அடி |
சத்ய சோதனை 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிம்ஹா எச். எல். என் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், டி. எஸ். பாலைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment