| கண்கள் | |
| இயக்குனர் | கிருஷ்ணன் பஞ்சு |
|---|---|
| தயாரிப்பாளர் | மோகன் பிக்சர்ஸ் |
| கதை | கதை என். வி. ராஜமணி |
| நடிப்பு | சிவாஜி கணேசன் வி. கே. ராமசாமி சந்திரபாபு பண்டரிபாய் மைனாவதி எம். என். ராஜம் [[சி. டி. ராஜகாந்தம்]] ஏ. எஸ். ஜெயா சஹஸ்ரநாமம் |
| இசையமைப்பு | ஜி. ராமநாதன் எஸ். வி. வெங்கட்ராமன் |
| வெளியீடு நாட்கள் | நவம்பர் 5, 1953 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 16630 அடி |
கண்கள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சுஇயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி,சந்திரபாபு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment