| தாய் உள்ளம் | |
| இயக்குனர் | ராம்நாத் |
|---|---|
| தயாரிப்பாளர் | பட்டானா நாராயணன் அண்ட் கம்பனி |
| கதை | கதை மிஸ்ஸிஸ் ஹென்றிவுட் |
| நடிப்பு | மனோகர் வி. நாகைய்யா ஜெமினி கணேசன் ஜாவர் சீதாராமன் சந்திரபாபு எம். வி. ராஜம்மா மாதுரிதேவி கே. ஆர். செல்லம் டி. பி. முத்துலட்சுமி ஜி. சகுந்தலா |
| இசையமைப்பு | வி. நாகைய்யா ஏ. ராமராவ் |
| வெளியீடு நாட்கள் | பெப்ரவரி 9, 1952 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 17185 அடி |
தாய் உள்ளம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment