Sunday, August 23, 2009

சிங்காரி 1951

சிங்காரி
இயக்குனர்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்பாளர்நேஷனல் புரொடக்ஷன்ஸ்
கதைதிரைக்கதை டி. ஆர். ரகுநாத்
கதை வி. எஸ். வெங்கடாச்சலம்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
கே. ஏ. தங்கவேலு
எஸ். வி. சஹஸ்ரணாமம்
வி. கே. ராமசாமி
டி. கே. ராமச்சந்திரன்
லலிதா
பத்மினி
ராகினி
எல். கே. சரஸ்வதி
இசையமைப்புஎஸ். வி. வெங்கட் ராமன்
டி. ஆர். ராமநாதன்
டி. ஏ. கல்யாணம்
வெளியீடு நாட்கள்அக்டோபர் 201951
கால நீளம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்17991 அடி

சிங்காரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன்கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment