| பெற்ற தாய் | |
| இயக்குனர் | கே. எஸ். பிரகாஷ் ராவ் |
|---|---|
| தயாரிப்பாளர் | கே. எஸ். பிரகாஷ் ராவ் பிரகாஷ் புரொடக்ஷன்ஸ் |
| கதை | திரைக்கதை ஏ. சுபராமன் |
| நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் நம்பியார் எஸ். ஏ. கண்ணன் சிவராம் ஜி. வரல்டசுமி டி. டி. வசந்தா கே. ஆர். செல்லம் ராஜசுலோச்சனா |
| இசையமைப்பு | பெண்டியால்லா |
| வெளியீடு நாட்கள் | 1953 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பெற்ற தாய் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ்,நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment