| வேலைக்காரி | |
| இயக்குனர் | ஏ. எஸ். ஏ. சாமி |
|---|---|
| தயாரிப்பாளர் | எம். சோமசுந்தரம் ஜுபிட்டர் பிக்சர்ஸ் |
| கதை | திரைக்கதை / கதை சி. என். அண்ணாதுரை |
| நடிப்பு | கே. ஆர். ராமசாமி டி. எஸ். பாலையா டி. பாலசுப்பிரமணியம் எம். என். நம்பியார் எஸ். ஏ. நடராஜன் வி. என். ஞானகி எம். வி. ராஜாம்மா பி. கே. சரஸ்வதி லலிதா பத்மினி |
| இசையமைப்பு | சி. ஆர். சுபராமன் எஸ். எம். சுப்பைய்யா நாயுடு |
| வெளியீடு நாட்கள் | பெப்ரவரி 25, 1949 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 16774 அடி |
வேலைக்காரி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமிஇயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. எஸ். பாலையாமற்றும் பலரும் நடித்துள்ளனர். அறிஞர் அண்ணாதுரை இப்படத்துக்கு திரைக்கதையை எழுதியிருந்தார். சென்ட்ரல் ஸ்டூடியோவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.



No comments:
Post a Comment