Sunday, August 23, 2009

என் தங்கை 1952

என் தங்கை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எல். நாராயணமூர்த்தி மற்றும் எம். கே. ஆர். நம்பியார் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன்நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

என் தங்கை
இயக்குனர்சி. எல். நாராயணமூர்த்தி
எம். கே. ஆர். நம்பியார்
தயாரிப்பாளர்அஷோகா பிக்சர்ஸ்
கதைகதை டி. எஸ். நடராஜன்
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
நரசிம்ம பாரதி
பி. எஸ். கோவிந்தன்
எம். ஜி. சக்கரபாணி
மாதுரி தேவி
ஈ. வி. சரோஜா
எம். என். ராஜம்
வி. சுசீலா
இசையமைப்புசி. என். பாண்டுரங்கன்
வெளியீடு நாட்கள்மே 311952
கால நீளம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்18137 அடி

1. துணுக்குகள்

எம்.ஜி.ஆர் நடித்த என் தங்கை படத்தில் அவருக்கு விழியிழந்த தங்கையாக ஈ. வீ. சரோஜாநடித்தார். சிவாஜி கணேசன் அப்போது என் தங்கை நாடகத்தில் நடித்து வந்த பாத்திரத்தில்எம்.ஜி.ஆர் திரையில் நடித்தார்.

No comments:

Post a Comment