| விஜயகுமாரி | |
| இயக்குனர் | ஏ. எஸ். ஏ. சாமி |
|---|---|
| தயாரிப்பாளர் | எம். சோமசுந்தரம் யூப்பிட்டர் |
| கதை | கதை / திரைக்கதை ஏ. எஸ். ஏ. சாமி |
| நடிப்பு | கே. ஆர். ராமசாமி டி. எஸ். பாலைய்யா நம்பியார் செருகளத்தூர் சாமா டி. ஆர். ராஜகுமாரி பாக்யம் அங்கமுத்து |
| இசையமைப்பு | சி. ஆர். சுபராமன் |
| வெளியீடு நாட்கள் | மார்ச் 18, 1950 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 15955 அடி |
விஜயகுமாரி 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமிஇயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. எஸ். பாலைய்யாமற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment