என் மனைவி | |
இயக்குனர் | சுந்தர் ராவ் நட்கர்னி |
---|---|
தயாரிப்பாளர் | சரஸ்வதி சினி பிலிம் |
கதை | திரைக்கதை சுந்தர் ராவ் நட்கர்னி |
நடிப்பு | கே. சாரங்கபாணி கே. மகாதேவன் நடேச ஜயர் கிருஷ்ண ஜயங்கார் எம். கே. மீனலோசினி [[ஆர். பத்மா]] டி. ஆர். சந்திரா கே. ஆர். செல்லம் |
வெளியீடு நாட்கள் | 1942 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீளம் | 16977 அடி |
என் மனைவி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சாரங்கபாணி, கே. மகாதேவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment