Sunday, August 23, 2009

சர்வாதிகாரி 1951

சர்வாதிகாரி
இயக்குனர்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்பாளர்டி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதைதிரைக்கதை டி. ஆர். சுந்தரம்
கதை கே. டி. சண்முகசுந்தரம்
நடிப்புஎம். ஜி. ஆர்
நம்பியார்
நாகைய்யா
வி. கே. ராமசாமி
அஞ்சலி தேவி
எம். சரோஜா
எஸ். ஆர். ஞானகி
டி. பி. முத்துலட்சுமி
இசையமைப்புஎஸ். தட்சிணாமூர்த்தி
வெளியீடு நாட்கள்செப்டம்பர் 141951
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்17212 அடி

சர்வாதிகாரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர்நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment