| அன்பு | |
| தயாரிப்பாளர் | எம். நடேசன் நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் |
|---|---|
| நடிப்பு | சிவாஜி கணேசன் டி. எஸ். பாலைய்யா கே. ஏ. தங்கவேலு பத்மினி டி. ஆர். ராஜகுமாரி லலிதா எஸ். பத்மா |
| வெளியீடு நாட்கள் | ஜூலை 24, 1953 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 16097 அடி |
அன்பு 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினிமற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment