| மோகன சுந்தரம் | |
| இயக்குனர் | ஏ. டி. கிருஷ்ணசாமி |
|---|---|
| தயாரிப்பாளர் | டி. ஆர். மகாலிங்கம் ஸ்ரீ குமார் புரொடக்ஷன்ஸ் |
| கதை | திரைக்கதை ஏ. டி. கிருஷ்ணசாமி |
| நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் சந்திரபாபு யு. கே. ராமசாமி பி. ஆர். பந்தலௌ எஸ். வரலட்சுமி வி. சுசீலா ஜி. சகுந்தலா எஸ். ஆர். லக்ஸ்மி |
| இசையமைப்பு | டி. ஜி. லிங்கப்பா |
| வெளியீடு நாட்கள் | ஜூலை 21, 1951 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 17210 அடி |
மோகன சுந்தரம் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், சந்திரபாபுமற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment