Sunday, August 23, 2009

மாயாவதி 1949

மாயாவதி
தயாரிப்பாளர்டி. ஆர். சுந்தரம்
கணபதி பிக்சர்ஸ்
கதைகதை பி. கண்ணன்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
எஸ். வி. சுப்பைய்யா
கலி என். ரத்னம்
எம். ஜி. சக்கரபாணி
அஞ்சலி தேவி
சி. டி. ராஜகாந்தம்
லலிதா
பத்மினி
இசையமைப்புஜி. ராமனாதன்
வெளியீடு நாட்கள்ஆகஸ்ட் 121949
கால நீளம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்12997 அடி

மாயாவதி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கணபதி பிக்சர்ஸ்நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம்எஸ். வி. சுப்பைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment