Wednesday, August 26, 2009

ஆசை மகன் 1953

ஆசை மகன்
இயக்குனர்ஜி. ஆர். ராவ்
தயாரிப்பாளர்டி. கே. வாசுதேவன்
அசோஸியேட் புரொடியூசர்ஸ்
நடிப்புஜெமினி கணேசன்
சத்யன்
டி. எஸ். பாலைய்யா
பி. ஆர். பந்தலு
பத்மினி
பி. எஸ். சரோஜா
கிரிஜா
அடூர் பங்கஜம்
இசையமைப்புவி. தட்சணாமூர்த்தி
வெளியீடு நாட்கள்செப்டம்பர் 181953
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்18470 அடி

ஆசை மகன் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். ராவ்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன்சத்யன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment