| மாய மாலை | |
| இயக்குனர் | மீர்ஷவூர் ராஜா சாகீப் |
|---|---|
| தயாரிப்பாளர் | மீர்ஷவூர் ராஜா சாகீப் ஷோபனாசாலா |
| கதை | திரைக்கதை / கதை டி. பி. தர்ம ராவ் |
| நடிப்பு | ஏ. நாகேஸ்வரா ராவ் எம். வி. மணி சி. எஸ். டி. சிங் சாய்ராம் அஞ்சலி தேவி மேனகா சூர்யபிரபா கனகம் |
| இசையமைப்பு | ஆதிநாராயண ராவ் |
| வெளியீடு நாட்கள் | மார்ச் 16, 1951 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாய மாலை 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மீர்ஷவூர் ராஜா சாகீப் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரா ராவ், எம். வி. மணிமற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment