Wednesday, August 26, 2009

ஜெனோவா 1953

ஜெனோவா
இயக்குனர்ஈச்சப்பன்
தயாரிப்பாளர்ஈச்சப்பன்
கதைகதை சுவாமி பிரம்ம வரதன்
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
பி. எஸ். வீரப்பா
எம். ஜி. சக்ரபாணி
டி. எஸ். துரைராஜ்
பி. எஸ். சரோஜா
கண்ணம்பா
ராஜமணி
இசையமைப்புவிஸ்வநாதன்
ஞானமணி
கல்யாணம்
வெளியீடு நாட்கள்ஜூன் 11953
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்16437 அடி

ஜெனோவா 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஈச்சப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன்பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment