Wednesday, August 26, 2009

ஜாதகம் 1953

ஜாதகம்
இயக்குனர்ஆர். நாகேந்திர ராவ்
தயாரிப்பாளர்ஆர். நாகேந்திர ராவ்
ஆர். என்.ஆர் பிக்சர்ஸ்
கதைகதை டி. எம். வி. பதி
நடிப்புடி. கே. பாலச்சந்திரன்
ஆர். நாகேந்திர ராவ்
கே. சாரங்கபாணி
நாகைய்யா
சூர்ய கலா
கே. என். கமலம்
அங்கமுத்து
கே. ஆர். செல்லம்
இசையமைப்புஆர். கோவந்தனம்
வெளியீடு நாட்கள்டிசம்பர் 251953
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்12782 அடி

ஜாதகம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். நாகேந்திர ராவ்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. பாலச்சந்திரன்ஆர். நாகேந்திர ராவ்மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment