Sunday, August 23, 2009

பணம் 1952

பணம்
இயக்குனர்என். எஸ். கிருஷ்ணன்
தயாரிப்பாளர்ஏ. எல். ஸ்ரீநிவாசன்
மெட்ராஸ் பிக்சர்ஸ்
கதைமு. கருணாநிதி
நடிப்புசிவாஜி கணேசன்
என். எஸ். கி்ருஷ்ணன்
வி. கே. ராமசாமி
எஸ். எஸ். ராஜேந்திரன்
கே. ஏ. தங்கவேலு
பி. ஆர். பந்தலு
பத்மினி
டி. ஏ. மதுரம்
வி. சுசீலா
எஸ். டி. சுப்புலட்சுமி
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
ராமமூர்த்தி
வெளியீடு நாட்கள்டிசம்பர் 271952
கால நீளம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்17480 அடி

பணம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். கிருஷ்ணன்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்என். எஸ். கி்ருஷ்ணன்மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment