Sunday, August 23, 2009

அமரகவி 1952

அமரகவி
இயக்குனர்எஃப். நாகூர்
தயாரிப்பாளர்எஃப். நாகூர்
நாகூர் சினி புரொடக்ஷன்ஸ்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
என். எஸ். கிருஷ்ணன்
எம். ஜி. சக்கரபாணி
தங்கவேலு
டி. ஆர். ராஜகுமாரி
பி. எஸ். சரோஜா
பி. கே. சரஸ்வதி
டி. ஏ. மதுரம்
இசையமைப்புஜி. ராமநாதன்
டி. ஏ. கல்யாணம்
வெளியீடு நாட்கள்பெப்ரவரி 91952
கால நீளம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்17214 அடி

அமரகவி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஃப். நாகூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர்என். எஸ். கிருஷ்ணன்மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment