தானசூர கர்ணா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.துவாரஹாநாத் இயக்கித்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பி. ஆர். பந்தலு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தானசூர கர்ணா | |
இயக்குனர் | துவாரஹாநாத் |
---|---|
தயாரிப்பாளர் | துவாரஹாநாத் புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | டி. எஸ். சந்தானம் பி. ஆர். பந்தலு சிக்கலிங்க பாகவதர் பி. ஏ. குமார் திருப்புறம்பாள் கே. ஆர். சாரதாம்பாள் கே. விஜயா கௌரி எம். எஸ். சுந்தரி பாய் |
இசையமைப்பு | வி. ஸ்ரீநிவாச ஜயங்கார் வி. பாலசுப்புரயாலு பி. ஜி. ஆனந்தராஜ் சி. எஸ். சீனிவாசராவ் வி. சீனிவாசராவ் எம். ஆர். பார்த்தசாரதி எஸ். ஜி. கிருஷ்ணமூர்த்தி பிள்ளை |
வெளியீடு நாட்கள் | 1940 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீளம் | 18556 அடி |
1. துணுக்குகள்
- இத்திரைப்படத்திற்கு ஏழு இசையமைப்பாளர்களின் இசையமைப்பு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment