திருமங்கை ஆழ்வார் | |
இயக்குனர் | எஸ். சௌந்தரராஜன் |
---|---|
தயாரிப்பாளர் | தமிழ் நாடு டாக்கீஸ் |
நடிப்பு | கொத்தமங்கலம் சீனு எம். லக்ஸ்மனன் குலத்து மணி கே. டி. ருக்மணி வி. பங்கஜம் கே. டி. வி. சக்குபாய் |
இசையமைப்பு | எஸ். என். ரெங்கநாத் ராவ் |
வெளியீடு நாட்கள் | செப்டம்பர் 28, 1940 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீளம் | 16500 அடி |
திருமங்கை ஆழ்வார் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, எம். லக்ஸ்மனன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment