தாயுமானவர் | |
இயக்குனர் | டி. ஆர். சுந்தரம் |
---|---|
தயாரிப்பாளர் | ஜெயபாரதி பிலிம் கம்பனி |
கதை | கதை டி. ஆர். செட்டியார் |
நடிப்பு | எம். தண்டபாணி தேசிகர் சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை டி. ஈ. கிருஷ்ணமாச்சாரி பி. ஜி. வெங்கடேசன் எம். எஸ். தேவசேனா பி. சாரதாம்பாள் என். எஸ். ரெத்னாம்பாள் பி. எஸ். ஞானம் |
இசையமைப்பு | பிஞ்சலா நரசிம்ம ராவ் |
வெளியீடு நாட்கள் | டிசம்பர் 31, 1938 |
கால நீளம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீளம் | 19000 அடி |
தாயுமானவர் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். தண்டபாணி தேசிகர், சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment