| துகாரம் | |
| தயாரிப்பாளர் | சென்ரல் ஸ்டூடியோஸ் |
|---|---|
| நடிப்பு | முசிறி சுப்பிரமணிய ஜயர் கே. சாரங்கபாணி எம். எஸ். முருகேசன் ஆர். பால சுப்பிரமணியன் சொக்கலிங்க பாகவதர் கே. சீதா மீனாம்பாள் கே. பாலசரஸ்வதி |
| வெளியீடு நாட்கள் | செப்டம்பர் 17, 1938 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 17000 அடி |
துகாரம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சென்ரல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில்முசிறி சுப்பிரமணிய ஜயர், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment