சதி அனுசியா | |
இயக்குனர் | பிரேம் சேத்னா |
---|---|
தயாரிப்பாளர் | பிரிமியர் சினிடோன் |
கதை | என். நஞ்சப்ப செட்டியார் |
நடிப்பு | ஜி. என். பாலசுப்பிரமணியம் எம். வி. மணி ராமகோடி சுவாமிகள் வித்வான் கோவிந்தராயுலு டி. வி. ஞானலட்சுமி ஆர். சகுந்தா பாய் |
இசையமைப்பு | வித்வான் கோவிந்தராயுலு |
வெளியீடு நாட்கள் | 1937 |
கால நீளம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சதி அனுசுயா 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னாஇயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. என். பாலசுப்பிரமணியம்,எம். வி. மணிமற்றும் பலரும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment