| சிந்தாமணி | |
| இயக்குனர் | வை. வி. ராவ் |
|---|---|
| தயாரிப்பாளர் | ராயல் டாக்கீஸ் |
| கதை | திரைக்கதை/கதை வை. வி. ராவ் |
| நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் சேர்களத்தூர் சாமா எல். நாராயண ராவ் வை. வி. ராவ் அஸ்வதம்மா எஸ். எஸ். ராஜமணி |
| இசையமைப்பு | பாபநாசம் சிவன் |
| வெளியீடு | மார்ச் 12, 1937 |
| நீளம் | 19501 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சிந்தாமணி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை. வி. ராவ்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர்,சேர்களத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment