Wednesday, August 19, 2009

மின்னல் கொடி 1937

மின்னல் கொடி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. அமர்னாத்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்எஸ். பாட்சாமற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மின்னல் கொடி
இயக்குனர்கே. அமர்னாத்
தயாரிப்பாளர்ராமானிக்லால்
மோகன் பிக்சர்ஸ்
மோகன்லால்
நடிப்புபி. எஸ். சீனிவாச ராவ்
எஸ். பாட்சா
எஸ். எஸ். கொக்கோ
கே. பி. ராவ்
கே. டி. ருக்மணி
சுப்புலக்ஸ்மி
அலமு
உஷாராணி
வெளியீடு நாட்கள்அக்டோபர் 301937
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்14205 அடி

1. கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இப்படத்தில் சீனிவாசராவுடன் (போலீஸ் அதிகாரி), கே. டி. ருக்மணி (மின்னல் கொடி, மோகினி), பாட்சா (வில்லன்), கொக்கோ (காமெடி நண்பன்) ஆகியோர் நடித்தனர். மோகினி என்ற இளம்பெண் மின்னல் கொடி எனும் புரட்சிக்காரன் சாகும் தருவாயில் தன் கடமைகளை நிறைவேற்றுமாறு கேட்க, முகமூடி ஆணுடை தரித்து தொடர்ந்து மின்னல் கொடியாகி எதிரிகளை அழிக்கிறாள். தீயவர் அழிந்து காதலர் இணைவதோடு படம் சுபமே முடிகிறது.

No comments:

Post a Comment