| பாலாமணி | |
| இயக்குனர் | பி. வி. ராவ் |
|---|---|
| தயாரிப்பாளர் | ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் கோ |
| கதை | வடுவூர் துரைசாமி ஜயங்கார் |
| நடிப்பு | டி. கே. சண்முகம் டி. கே. முத்துசாமி டி. கே. பகவதி சஹஸ்ரணாமம் டி. எஸ். ஜெயா பி. சாரதாம்பாள் கே. சாந்தாதேவி |
| வெளியீடு நாட்கள் | ஆகஸ்ட் 21, 1937 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| நீளம் | 14028 அடி |
பாலாமணி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ராவ்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. சண்முகம், டி. கே. முத்துசாமிமற்றும் பலரும் நடித்துள்ளனர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் எழுதி வெளிவந்த முதல் திரைப்படம் இதுவாகும்.



No comments:
Post a Comment