| பட்டினத்தார் | |
| இயக்குனர் | வி. எஸ். கே. பாடம் |
|---|---|
| தயாரிப்பாளர் | லோட்டஸ் பிக்சர்ஸ் |
| நடிப்பு | சி. எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார் கே. ஆர். சாரதாம்பாள் |
| வெளியீடு நாட்கள் | 1935 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 15000 அடி |
பட்டினத்தார் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். கே. பாடம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார்,கே. ஆர். சாரதாம்பாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்



No comments:
Post a Comment