பூர்ண சந்திரன் | |
இயக்குனர் | டாக்டர் தாஸ் |
---|---|
தயாரிப்பாளர் | நியூ தியேட்டர்ஸ் |
நடிப்பு | வி. எஸ். மணி நாட் அண்ணாஜிராவ் ரங்கபஷ்யம் எம். ஆனந்தராமன் ஆர். வி. லட்சுமி தேவி பி. எஸ். ஞானாம்பாள் எம். ராதாபாய் |
இசையமைப்பு | நாட் அண்ணாஜிராவ் எஸ். ஜி. செல்லப்பா ஜயர் |
வெளியீடு நாட்கள் | ஆகஸ்ட் 17, 1935 |
கால நீளம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீளம் | 14937 அடி |
பூர்ண சந்திரன் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டாக்டர் தாஸ்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். மணி, நாட் அண்ணாஜிராவ்மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment