தாசி அபரஞ்சி 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோ நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில்கொத்தமங்கலம் சீனு, எம். கே. ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
| தாசி அபரஞ்சி | |
| தயாரிப்பாளர் | எஸ். எஸ். வாசன் பி. என். ராவ் ஜெமினி ஸ்டூடியோ |
|---|---|
| கதை | கொத்தமங்கலம் சுப்பு |
| நடிப்பு | கொத்தமங்கலம் சீனு எம். கே. ராதா கொத்தமங்கலம் சுப்பு எம். வி. மணி புஷ்பவல்லி என். எஸ். சுந்தரம் எம். எஸ். சுந்தரி பாய் ஜெயலட்சுமி எல். நாராயணராவ் |
| இசையமைப்பு | எம். டி. பார்த்தசாரதி எஸ். ராஜேஸ்வர ராவ் |
| வெளியீடு நாட்கள் | அக்டோபர் 16, 1944 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 10980 அடி |



No comments:
Post a Comment