சந்திரபாபு (1932-1974) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். கொழும்பில் பிறந்து வளர்ந்த சந்திரபாபு தமிழ்த் திரையுலகில் 1940 ஆம் ஆண்டுகளில் நகைச்சுவை நடிகராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இவரின் பெற்றோர் இந்தியாவில்உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தனது 42 ஆம் அகவையில்திருமணம் ஏற்பாடுகளில் ஏற்பட்ட தடை காரணமாக குடிப்பழக்கத்தில் மூழ்கி இறந்தார்.
சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று, கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் மூலம்வெளிவந்துள்ளது.
No comments:
Post a Comment