Sunday, August 23, 2009

தேவமனோகரி 1949

தேவ மனோகரி
இயக்குனர்ஏ. டி. கிருஷ்ணசாமி
தயாரிப்பாளர்ராஜம் கே. ஸ்ரீநிவாசன்
ஆர். கே. எஸ். பிக்சர்ஸ்
நடிப்புஹொன்னப்ப பாகவதர்
எம். ஆர். சுவாமிநாதன்
கலி என். ரத்னம்
ஜி. எம். பஷீர்
பி. பானுமதி
பி. எஸ். சரோஜா
ஆர். பத்மா
லட்சுமி தேவி
லலிதா
பத்மினி
ராஹினி
இசையமைப்புஜி. ராமனாதன்
வெளியீடு நாட்கள்அக்டோபர் 211949
கால நீளம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்15475 அடி

தேவ மனோகரி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர்எம். ஆர். சுவாமிநாதன்பி. பானுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment