Sunday, August 23, 2009

இன்பவல்லி 1949

இன்பவல்லி
இயக்குனர்எஸ். நொடானி
தயாரிப்பாளர்சியாமளா பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை ஆர். சி. பிள்ளை
கதை பி. ஏ. குமார்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
என். எஸ். கிருஷ்ணன்
எம். ஆர். சுவாமிநாதன்
ஈ. ஆர். சகாதேவன்
பி. எஸ். சரோஜா
பி. கே. சரஸ்வதி
டி. ஏ. மதுரம்
எஸ். மேனகா
இசையமைப்புஜி. ராமனாதன்
ஒளிப்பதிவுவசந்தராவ்
வெளியீடு நாட்கள்செப்டம்பர் 161949
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்15465 அடி

இன்பவல்லி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். நோடானிஇயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம்பி. எஸ். சரோஜாஎன். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்தனர். ஆர். ஆர். ராஜகோபால ஐயர் இயற்றிய பாடல்களுக்கு ஜி. ராமனாதன் இசையமைத்தார்சேலம் ரத்னா ஸ்டூடியோவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

No comments:

Post a Comment