Sunday, August 23, 2009

வேதாள உலகம் 1948

வேதாள உலகம்
இயக்குனர்ஏ. வி. மெய்யப்பன்
தயாரிப்பாளர்ஏ. வி. மெய்யப்பன்
ஏ. வி. எம்
கதைதிரைக்கதை பி. நீலகண்டன்
கதை பம்மல் சம்பந்த முதலியார்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
கே. சாரங்கபாணி
ஆர். பாலசுப்பிரமணியம்
ஜி. எம். பஹீர்
பி. ஆர். மங்கலம்
கே. ஆர். செல்லம்
சி. டி. ராஜகாந்தம்
பண்டரி பாய்
லலிதா பத்மினி
இசையமைப்புசுதர்சனம்
வெளியீடு நாட்கள்ஆகஸ்ட் 111948
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்17150 அடி

வேதாள உலகம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம்கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment