| நவீன வள்ளி | |
| இயக்குனர் | டி. பாலாஜி சிங் |
|---|---|
| நடிப்பு | சி. டி. கண்ணபிரான் எஸ். ராகவன் ஏ. கோவிந்தன் பத்மா ஜெயஸ்ரீ நீலா |
| இசையமைப்பு | சி. என். பாண்டுரங்கன் |
| வெளியீடு நாட்கள் | ஏப்ரல் 16, 1948 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 5879 அடி |
நவீன வள்ளி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பாலாஜி சிங்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. டி. கண்ணபிரான், எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment