Saturday, August 22, 2009

அபிமன்யு 1948

அபிமன்யு
இயக்குனர்எம். சோமசுந்தரம்
ஏ. காசிலிங்கம்
தயாரிப்பாளர்சோமு
யூப்பிட்டர்
மொஹ்தீன்
கதைதிரைக்கதை ஏ. எஸ். ஏ. சாமி
நடிப்புஎஸ். எம். குமரேசன்
நரசிம்ம பாரதி
எம். ஜி. ஆர்
ஜி. சக்கரபாணி
நம்பியார்
யு. ஆர். ஜீவரத்தினம்
எம். ஆர். சந்தானலக்ஸ்மி
மாலதி
சி. டி. ராஜகாந்தம்
இசையமைப்புஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு
சி. ஆர். சுபராமன்
வெளியீடு நாட்கள்மே 61948
கால நீளம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்16325 அடி

அபிமன்யு 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். சோமசுந்தரம்மற்றும் ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். குமரேசன்,நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment