| வித்யாபதி | |
| இயக்குனர் | ஏ. டி. கிருஷ்ணசாமி |
|---|---|
| தயாரிப்பாளர் | எம். சோமசுந்தரம் யூப்பிட்டர் எஸ். கே. மொக்தீன் [[]] |
| கதை | திரைக்கதை ஏ. டி. கிருஷ்ணசாமி கதை வடுவூர் துரைசாமி ஜயங்கார் |
| நடிப்பு | டி. ஆர். ராமச்சந்திரன் ஆர். பாலசுப்ரமணியம் எம். என். நம்பியார் எம். ஆர். சாமிநாதன் டி. பிரேமாவதி தவமணி தேவி எம். எம். ராதபாய் கே. மாலதி |
| இசையமைப்பு | ஏ. ராம்ராவ் |
| வெளியீடு நாட்கள் | 1946 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 14750 அடி |
வித்யாபதி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், ஆர். பாலசுப்ரமணியம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment