Saturday, August 22, 2009

ஆரவல்லி சூரவல்லி 1946

ஆரவல்லி சூரவல்லி
இயக்குனர்சி. வி. ராமன்
தயாரிப்பாளர்சதேர்ன் தியேட்டர்ஸ்
கதைகதை ஜி. எஸ். பாகவதர்
நடிப்புவி. ஏ. செல்லப்பா
செருகளத்தூர் சாமா
பி. எஸ். கோவிந்தன்
கலி என். ரத்னம்
பி. எஸ். சிவபாக்கியம்
தவமணி தேவி
எம். ஆர். சந்தான லட்சுமி
சி. டி. ராஜகாந்தம்
இசையமைப்புஜி. ராமநாதன்
வெளியீடு நாட்கள்பெப்ரவரி 21946
கால நீளம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்10999 அடி

ஆரவல்லி சூரவல்லி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பாசெருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment