Saturday, August 22, 2009

குபேர குசேலா 1943

குபேர குசேலா 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பாபாபநாசம் சிவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

குபேர குசேலா
இயக்குனர்ஆர். எஸ். மணி
பி. எஸ். ராமைய்யா
தயாரிப்பாளர்எம். சோமசுந்தரம்
எஸ். கே. மொஹ்தீன்
கதைபி. எஸ். ராமிய்யா
நடிப்புபி. யு. சின்னப்பா
பாபநாசம் சிவன்
பி. எஸ். கோவிந்தன்
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஆர். ராஜகுமாரி
டி. ஏ. மதுரம்
இசையமைப்புகுன்னகுடி வெங்கட்ராமைய்யர்
என். எஸ். பாலகிருஷ்ணன்
வெளியீடு நாட்கள்ஜூன் 141943
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்17010 அடி

No comments:

Post a Comment