Saturday, August 22, 2009

மனோன்மணி 1942

மனோன்மணி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தத்துவப் பேராசிரியரும் புலவருமான ராவ்பகதூர் பி. சுந்தரம்பிள்ளையின் கதையில் டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பாடி. ஆர். ராஜகுமாரிமற்றும் பலரும் நடித்துள்ளனர். பாபநாசம் ராஜகோபாலய்யர், எஸ். வேல்சாமி கவி ஆகியோரின் பாடல்களுக்கு கல்யாணம், கே. வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்த முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.

மனோன்மணி
இயக்குனர்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்பாளர்டி. ஆர். சுந்தரம்
கதைபி. என். சுந்தரம் பிள்ளைடி. வி. சாரி
நடிப்புபி. யு. சின்னப்பா
செருகளத்தூர் சாமா
டி. எஸ். பாலைய்யா
ஆர். பாலசுப்ரமணியம்
டி. ஆர். மகாலிங்கம்
என். எஸ். கிருஷ்ணன்
கே. கே. பெருமாள்
காளி என். ரத்தினம்
எல். நாராயணராவ்
எஸ். எஸ். கொக்கோ
டி. ஆர். பி. ராவ்
சாண்டோ நடேசம்பிள்ளை
எம். ஈ. மகாதேவன்
ஏ. சகுந்தலா
டி. ஆர். ராஜகுமாரி
டி. ஏ. மதுரம்
சி. டி. ராஜகாந்தம்
பி. ஆர். மங்களம்
ஜே. எம். ஜி. சாரதா
ஜி. சரஸ்வதி
இசையமைப்புகல்யாணம்
கே. வி. மகாதேவன்
வினியோகம்சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்
வெளியீடு நாட்கள்நவம்பர் 71942
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்19000 அடி

No comments:

Post a Comment