தமிழறியும் பெருமாள் | |
தயாரிப்பாளர் | உமா பிக்சர்ஸ் |
---|---|
கதை | திரைக்கதை டி. ஆர். ரகுநாத் கதை இளங்கோவன் |
நடிப்பு | வி. ஏ. செல்லப்பா டி. எஸ். துரைராஜ் எம். ஜி. ஆர் ஆர். பாலசுப்பிரமணியம் எம். ஆர். சந்தானலட்சுமி எம். எஸ். தேவசேனா டி. எஸ். ஜெயா ராஜகாந்தம் |
வெளியீடு நாட்கள் | ஏப்ரல் 30, 1942 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீளம் | 16000 அடி |
தமிழறியும் பெருமாள் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். உமா பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா,எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment