மதன காமராஜன் | |
இயக்குனர் | பி. என். ராவ் |
---|---|
தயாரிப்பாளர் | அம்ரிதம் டாக்கீஸ் ஜெமினி ஸ்டூடியோஸ் |
கதை | கதை பி. எஸ். ராமைய்யா |
நடிப்பு | வி. வி. சடகோபன் என். கிருஷ்ணமூர்த்தி கொத்தமங்கலம் சுப்பு எம். ஆர். சாந்தம் டி. எஸ். துரைராஜ் கே. எல். வி. வசந்தா எம். வி. ராஜம்மா கே. ஆர். செல்லம் எம். எஸ். சுந்தரி பாய் |
இசையமைப்பு | எம். டி. பார்த்தசாரதி எஸ். ராஜேஸ்வர ராவ் |
வெளியீடு நாட்கள் | நவம்பர் 28, 1941 |
கால நீளம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீளம் | 17907 அடி |
மதன காமராஜன் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன்,என். கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment