Thursday, August 20, 2009

குமாஸ்தாவின் பெண் 1941

குமாஸ்தாவின் பெண்
இயக்குனர்பி. என். ராவ்
கே. வி. எஸ். வாஸ்
தயாரிப்பாளர்டி. கே. எஸ். பிரதர்ஸ்
மூர்த்தி பிலிம்ஸ்
நடிப்புடி. கே. சண்முகம்
டி. கே. பகவதி
பிரண்ட் ராமசாமி
கே. ஆர். ராமசாமி
எம். வி. ராஜாம்மா
டி. எஸ். ராஜலக்ஸ்மி
எம். எஸ். துரௌபதி
ஏ. ஆர். சகுந்தலா
இசையமைப்புநாராயணன்
பத்மநாபன்
வெளியீடு நாட்கள்மே 101941
நாடுஇந்தியா
மொழிதமிழ்
நீளம்16500 அடி

குமாஸ்தாவின் பெண் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் மற்றும் கே. வி. எஸ். வாஸ் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. சண்முகம்டி. கே. பகவதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment