| மானச தேவி | |
| தயாரிப்பாளர் | மெட்ராஸ் பிலிம்ஸ் |
|---|---|
| நடிப்பு | ஏ. கே. பாவலர் கே. நடராஜன் டி. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஏ. சுந்தரம் கொடையனாயகி பானுமதி |
| வெளியீடு நாட்கள் | ஏப்ரல் 20, 1941 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மானச தேவி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மெட்ராஸ் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. கே. பாவலர், கே. நடராஜன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment