| அலிபாபாவும் நாற்பது திருடர்களும் | |
| இயக்குனர் | கே. எஸ். மணி |
|---|---|
| தயாரிப்பாளர் | அசோகா பிலிம்ஸ் |
| கதை | கதை இளங்கோவன் |
| நடிப்பு | என். எஸ். கிருஷ்ணன் எம். ஆர். சுவாமிநாதன் எஸ். வி. சஹஸ்ரனாமம் ஹரின்யான் டி. ஏ. மதுரம் என். ஆர். பத்மாவதி எம். ஜெயலட்சுமி |
| இசையமைப்பு | என். எஸ். பாலகிருஷ்ணன் |
| வெளியீடு நாட்கள் | மார்ச் 15, 1941 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| நீளம் | 15930 அடி |
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், எம். ஆர். சுவாமிநாதன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.



No comments:
Post a Comment