பக்த கௌரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். நோதானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையா,நாகர்கோவில் மகாதேவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பக்த கௌரி | |
![]() | |
இயக்குனர் | எஸ். நோதானி |
---|---|
தயாரிப்பாளர் | டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் |
நடிப்பு | எஸ். டி. சுப்பையா நாகர்கோவில் மகாதேவன் கே. கே. பெருமாள் என். ரத்தினம் எல். நாராயண ராவ் யு. ஆர். ஜீவரத்தினம் பி. ஏ. ராஜாமணி பி. எஸ். சிவபாக்கியம் |
வெளியீடு நாட்கள் | ஏப்ரல் 5, 1941 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீளம் | 18700 அடி |
No comments:
Post a Comment